இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று(10) நுரைச்சோலை, கறுவலகஸ்வெவ, பளுகஸ்வெவ, உஸ்வெவ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.