பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.

COMMENTS

Wordpress (0)