பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு

பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)