மேலும் 189 பேர் கைது

மேலும் 189 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 51,581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)