ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வாகனப் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.