மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்கள்

மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.