நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ ஐக்கிய அமெரிக்காவின் நியோர்க்கை சென்றடைந்தார்.

​ஐ.நா ​பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது பாரியாருடன் அவர் அமெரிக்கா சென்றார்.

பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார். அதன்பின்னர், உலக நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.