UPDATE: எராஜ் பெர்னாண்டோவிற்கு பிணை

UPDATE: எராஜ் பெர்னாண்டோவிற்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.