எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படும்

எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவையில் இருந்து தீர்வு இல்லையென்றால் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபாய் நாட்டம் தொடர்வதால் எதிர்வரும் நாட்களில் எரிப்பொருள் விலையும் உயர்வடையலாம் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.