பாராளுமன்ற அமர்வுகள் இரு நாட்களுக்கு

பாராளுமன்ற அமர்வுகள் இரு நாட்களுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் 21,22 ஆகிய தினங்களில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்திருந்தார்.