இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.