LPL 2021 : பார்வையாளர்களுக்கு அனுமதி

LPL 2021 : பார்வையாளர்களுக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு 2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை பதிவிட்டுள்ளார்.