சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்.