மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.