நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகர் சம்பத் தென்னகோன் காலமாகியுள்ளார்.

இந்த தகவலை அவரத குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் தனது 62 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.