சீன உரத்துக்கான பணம் செலுத்தபட்டது

சீன உரத்துக்கான பணம் செலுத்தபட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் இன்று செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)