சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இன்று(08) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

தூதுக்குழுவினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீன வெளிவிவகார அமைச்சர், பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.

COMMENTS

Wordpress (0)