உக்ரேன் எல்லையிலிருந்து ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உக்ரேன் எல்லையிலிருந்து ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் சிலர் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து படைகளை ரஷ்யா குவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.