இலங்கை – பங்களாதேஷ் 2-வது டெஸ்ட் தொடர்

இலங்கை – பங்களாதேஷ் 2-வது டெஸ்ட் தொடர்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் இலங்கை சகல விக்கட்டுக்களையும் இழந்து 506 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. *மத்தியு -145 *சந்திமால்- 124 *ஷகிப் அல் ஹசன்-96/5 *ஹொசைன் -148/4 இலங்கை அணி 141 ஓட்டங்களால் முன்னிலையில் திகழ்கிறது