நாணய சுழற்சியில் ராஜஸ்தான் அணி வெற்றி

நாணய சுழற்சியில் ராஜஸ்தான் அணி வெற்றி

 IPL கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வென்றுள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் சஞ்சு சம்சுன் தீர்மானித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது