கல்கிஸை நீதிமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கி சூடு

கல்கிஸை நீதிமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கி சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினுள் இருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சமூகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

COMMENTS

Wordpress (0)