பெத்தும் கேர்னருக்கு பிணை

பெத்தும் கேர்னருக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

COMMENTS

Wordpress (0)