முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.