
‘வதகொத்து’ டொக்டர் ஷாபி சம்மந்தமாக நான் ஒரு போதும் பேசவில்லை – உதய கம்மன்பில..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘வத கொத்து’ டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை என பிவிதுரு எலஹுரும கட்சி தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தல் களத்தில் வத கொத்து’ டொக்டர் ஷாபி போன்ற விடயங்கள் பேசப்படுமா என அவரிடம் வினவிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ள்ளார்.
மேலும் தனது யு டியுப் பக்கத்தில் தனது உரைகள் இருப்பதாகவும் அதை எவரும் போய் பரிசீலித்து பார்க்கமுடியும் எனவும் அவர் கூறினார்.