காசா ஆதரவு வெள்ளைக்கார போராளி, இங்கிலாந்து தேர்தலில் வெற்றி..!

காசா ஆதரவு வெள்ளைக்கார போராளி, இங்கிலாந்து தேர்தலில் வெற்றி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  காசாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், இங்கிலாந்தில் நடைபெற்ற காசா ஆதரவு போராங்களிலும், தனது உயர் பங்களிப்பை நல்கிய தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர், ஜெர்மி கார்பின் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தேர்தலில், வெற்றி பெற்றுள்ளார்.

இவர் சுயேற்சையாக தேர்தலில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.

அங்குள்ள முஸ்லிம்களின் கணிசமாக வாக்குகளைப் பெற்ற குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

COMMENTS

Wordpress (0)