அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)