
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
காலியில் இன்று (29) நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.