மெதிரிகிரிய OIC கைது

மெதிரிகிரிய OIC கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)