நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்ககுழுவால் கைது

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்ககுழுவால் கைது

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.