இரண்டு வருடங்களுக்கு கர்ப்பம் வேண்டாம் – மன்றாடுகிறது உலக நாடுகள்

இரண்டு வருடங்களுக்கு கர்ப்பம் வேண்டாம் – மன்றாடுகிறது உலக நாடுகள்

டெங்கி, சிக்கங்குன்யா, வெஸ்ற் நைல் போன்றவற்றை பரப்பி வந்த நுளம்பிகளினுடாகப் பரவும் வைரசுக்களின் சகோதரத் தோற்றமான சீகா உலகை ஆட்டுவிக்கின்றது.

லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள், மெக்சிக்கோ உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த வைரசுகளின் தாக்கம் தாரளமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நாடுகளில் பெண்களை இனிவரும் இரண்டு வருடங்களிற்கு கர்ப்பமாக வேண்டாம் என ஏன் அறிவித்தன, கர்ப்பத்திலுள்ள குழந்தைகளை இது எவ்வாறு பாதிக்கின்றது என்பனவற்றை கனடா ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் ஆராய்ந்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=qyba3M2uV1I” width=”560″ height=”315″]