வாக்குவாதங்களுக்கு இடையில் பங்களாதேஷ் அணி வெற்றியினை கைப்பற்றி சாதனை… [VIDEO]

வாக்குவாதங்களுக்கு இடையில் பங்களாதேஷ் அணி வெற்றியினை கைப்பற்றி சாதனை… [VIDEO]

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்னும் குறித்த போட்டியின் போது இரண்டாம் இன்னிங்ஸில் 91.3 ஓவரை, லக்மால் எதிர்கொண்ட போது, சிலிப்பில் நின்று கொண்டிருந்த சபிர் ரஹ்மானுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைக் கண்ட நடுவர்கள் சமரசம் பேசி ஆட்டத்தை துவக்கினர்.

குறித்த காணொளி….

(rizmira)