பெண்களை காதலில் விழ வைப்பது இப்படித்தானுங்க…

பெண்களை காதலில் விழ வைப்பது இப்படித்தானுங்க…

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்கும். ஆண்களின் தலைமுடி, கண்கள், நிறம் என பெண்ணுக்கு பெண் இந்த எதிர்பார்ப்புகள் வேறுபடும். தோற்றத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பதை விட உணர்வு ரீதியாக இடம் பிடிப்பது நீண்ட நாள் நீடிக்கும். இது போன்ற சில விஷயங்களை செய்து பெண்களின் மனதை நீங்கள் திருட முடியும்.

உண்மையான இரக்கம் :
இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள். உதாரணமாக, உங்களை ஒருவர் எப்படி நடத்தினாலும் அவர் மேல் அன்புடன் இருப்பது, பெண்களை சட்டென்று உங்களிடம் விழ வைத்துவிடும்.

பெருந்தன்மை:
பெருந்தன்மை என்பது பணம் மற்றும் பரிசுகள் விஷயத்தில் தாராளமாக இருப்பது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

ஆதரவு :
அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும் துணையை மிகவும் பிடிக்கும். அவர்களை யாராவது ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அவளுடைய பிரச்சனைகளுக்கு செவி சாய்த்தல்.. என அடுக்கிக்கொண்டே போகலாம்..

 

(rizmira)