உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கணும்னா இத ட்ரை பண்ணுங்க..

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கணும்னா இத ட்ரை பண்ணுங்க..

தமனிகள் குறுகியதாக இருக்கும் போது, இதய குழாய்களில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனாலே ஒருவரது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த நிலை அதிகரிக்க இதனாலே பக்கவாதம் மற்றும் ஹைபர்டென்சன் பிராப்ளம் ஒருவருக்கு ஏற்படுகிறது.

முதல் நிலை இரத்த அழுத்தம், இரண்டாம் நிலை இரத்த அழுத்தத்தை காட்டிலும் வேறுபட்டு காணப்படுகிறது. உங்களுக்கு இந்த இரத்த அழுத்த பிரச்சினை சுமார் ஒரு வருடத்திற்கு இருக்குமாயின், அதனை முதல் நிலை இரத்த அழுத்தம் என அழைக்கின்றனர்.
இவ்வாறே, தைராய்டு பிரச்சினை, கிட்னி பிரச்சினை, அட்ரினலின் க்ளேன்ட் டுயூமர் ஆகியவையால் திடீரென வருமாயின், அதனை இரண்டாம் நிலை இரத்த அழுத்தம் என அழைக்கின்றனர்.

இயற்கை வைத்தியமாக இதனை செய்து வந்தால் தானாகவே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பூண்டு கிராம்புகள் – 3
வெள்ளரிக்காய் – 1
ஆப்பிள்
சைடர் வினிகர் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 தேக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிக்காயை நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். பூண்டையும் அத்துடன் நறுக்கி கொள்ள வேண்டும்.

இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து, ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சில புதினா இலைகளை தூவினால் உங்களுடைய சாலட் ரெடி.

(rizmira)