அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை…

அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை…

அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கராவத செயற்பாடுகள் தொடர்பில் குறித்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் ரில்லர்சன் ( Rex Tillerson ) அண்மையில் கட்டாருக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டுப் படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
(rizmira)