ஆஸி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

ஆஸி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் திருமதி ஜூலி பிஷொப் இன்று(19) இலங்கை வருகை தரவுள்ளார்.

அவர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

டெங்கு ஒழிப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆராயவிருப்பதோடு, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)