பொது ஜன பெரமுன’யில் பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி

பொது ஜன பெரமுன’யில் பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna (BJP)]  என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னம்’ இல் போட்டியிட இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.