டிசம்பருக்கு தள்ளிப்போன வேலைக்காரன்..

டிசம்பருக்கு தள்ளிப்போன வேலைக்காரன்..

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முறையாக இணையும் வேலைக்காரன் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் வெளியாகும் திகதியை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

சென்சார் செய்வதற்கு தாமதம் அவதாலும், தீபாவளிக்கு பெரிய படம் வெளியாவதாலும், டிசம்பர் 22ம் திகதி கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வெளியிட முடிவெடுத்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.