அருந்திக பெர்ணான்டோ பிரதியமைச்சுப் பதவியில் இருந்து நீக்கம்..

அருந்திக பெர்ணான்டோ பிரதியமைச்சுப் பதவியில் இருந்து நீக்கம்..

பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவினை அவரது பிரதியமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

 

(rizmira)