இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக லெப்ரோய்..

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக லெப்ரோய்..

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கிரகம் லெப்ரோய் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 44 ஒருநாள் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் சபையில் போட்டி நடுவராகவும் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)