நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி..

நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி முதலில் இலங்கை அணி துடுப்பாட தீர்மானித்துள்ளது. குறித்த இந்த போட்டி அபுதாபியில் இடம்பெறுகின்றது.

இரண்டு அணிகளின் விபரம் கீழே

Sri Lanka :
Kaushal Silva,
Dimuth Karunaratne,
Kusal Mendis,
Dinesh Chandimal (c),
Lahiru Thirimanne,
Niroshan Dickwella (wk),
Dilruwan Perera,
Rangana Herath,
Suranga Lakmal,
Lakshan Sandakan,
Nuwan Pradeep

Pakistan
Shan Masood,
Sami Aslam,
Azhar Ali,
Asad Shafiq,
Babar Azam,
Haris Sohail,
Sarfraz Ahmed (c/wk),
Mohammad Amir,
Yasir Shah,
Mohammad Abbas,
Hasan Ali

 

(rizmira)