இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தளபதி…

இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தளபதி…

விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று தான் இதுவரை ஏற்று நடிக்காத வேடமான மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் பரவி வருகின்றன.

இந்த தகவல் குறித்து படக்குழு மௌனம் காத்து வரும் நிலையில் விஜய் முதன் முதலாக மாற்றுத்திறனாளி வேடம் ஏற்று நடிக்கவுள்ள தளபதி 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.