பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்ஹ இராஜினாமா…

பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்ஹ இராஜினாமா…

பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்ஹ பதவி விலகவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் தெரிவித்துள்ளார்.

 

####