சங்காவுக்கு எதிராக களமிறங்குகிறார் மேத்யூஸ்…

சங்காவுக்கு எதிராக களமிறங்குகிறார் மேத்யூஸ்…

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஓய்வு பெற்ற வீரர் குமார சங்கக்கார, முல்தான் சுல்தான்ஸ் அணியிலும்,
ஏஞ்சலோ மேத்யூஸ் லாஹுர் கலண்டர்ஸ் அணிக்காக மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த தொடர் எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

 

####