ஒரே பாலின திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டது.. (Photos)

ஒரே பாலின திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டது.. (Photos)

அவுஸ்திரேலியா நாட்டில் ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த வரலாற்று சிறப்புமிக்கக் கருத்துக் கணிப்பில் தபால் வாக்குகளில் 61.6% மக்கள் ஒரு பாலுறவு திருமணங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி தனது அரசு பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை இயற்ற உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளால் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடிய ஒரே பாலின ஆதரவாளர்கள் இதன் வெற்றியை ஒரே பாலுறவு ஆதரவாளர்கள் பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும் ஆடி பாடியும் கொண்டாடி வருகின்றனர்.

Image result for australia - Same-sex marriages

Image result for australia - Same-sex marriages

Image result for australia - Same-sex marriages

#reeshma