500 மில்லியனுக்கும் மேலானோர் பாவிக்கும் web browser இனை கூகுள் நிறுவனம் நீக்கம்..

500 மில்லியனுக்கும் மேலானோர் பாவிக்கும் web browser இனை கூகுள் நிறுவனம் நீக்கம்..

கூகுள் play store இனூடாக உலகம் பூராகவும் 500 மில்லியனுக்கும் மேலானோர் பாவிக்கும் இணைய உலாவி ஒன்று தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நீக்கப்பட்டுள்ள இணைய உலாவியானது, “uc browser” எனும் இணைய உலாவியாகும்.

குறித்த browser இனை உபௌஒகிப்பதால் இலகுவாக தகவல்களை(user data) திருடலாம் என தெரிவிக்கப்படுவதாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் Alibaba Group எனும் பெயருடைய நிறுவனம் குறித்த browser இற்கு உரிமை கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for uc browser

#rizmira