சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடக்கிறது..

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடக்கிறது..

சர்வதேச விண்வெளி நிலையம் இன்று(22) மாலை இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa