சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக கடும் வாகன நெரிசல்..

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக கடும் வாகன நெரிசல்..

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றமையால், கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சார்ந்தவர்களினால் குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது

 

#reehsmaa…