சிவனொளிபாத மலை யாத்திரிகர்களுக்கு விசேட புகையிரத சேவை…

சிவனொளிபாத மலை யாத்திரிகர்களுக்கு விசேட புகையிரத சேவை…

சிவனொளிபாத மலை யாத்திரையை இலக்காக கொண்டு கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில் இன்று(30) தொடக்கம் சிறப்பு புகையிரத சேவையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத சேவை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை செயற்படுத்தப்படும் என புகையிரத மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.

#rishma..