பெல்லன்வில விமலரதன தேரர் யானை தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி..

பெல்லன்வில விமலரதன தேரர் யானை தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி..

பெல்லன்வில விகாரையின் மிலன்மார் குமரா எனும் பெயரினை உடைய யானை பேராசிரியர் பெல்லன்வில விமலதரம தேரரினை தாக்கியதில் படுகாயங்களுக்கு உள்ளாகிய தேரரை தெற்குப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலினால் தேரரின் விலா எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று(02) காலை குறித்த யானைக்கு உணவு வழங்க சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma