இவ்வருடத்தில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…

இவ்வருடத்தில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…

இவ்வருடத்தில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழிற்துறையில் ஈடுப்பட்டவர்களை உயர்த்தவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.